ALTEC IT SOLUTIONS வழங்கும்.! PHP ஐ எவ்வாறு பயன்படுத்துதல்
PHP என்பது server side script language ஆகும்.
இதற்கு முதலில் XAMPP ஐ தரவிறக்கம் (Download) செய்யுங்கள்
தரவிரக்கம் (Download) செய்ய கீழ் உள்ள link ஐ கிளிக் செய்க
https://www.apachefriends.org/download.html
உங்கள் கணணியில் XAMPP ஐ தரவிறக்கம் (Download) செய்த பின்பு open செய்க
open செய்த பிறகு மேல் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு form open ஆகும் அதில் காணப்படும் Apache, MySQL போன்றவைகளை Start பண்ணுக அது கீழ் வருமாறு காணப்படும்
பின்பு Notepat++ இல் கீழ் வருமாறு Type செய்க
பின்னர் அதை கீழ் காட்டப்பட்டுள்ளவாறு htdocs எனும் File ல் சென்று hello world.php என save செய்க
பின்பு google chrome இல் பின்வருமாறு locallhost/hello world என type செய்க
செய்த பின்னர் பின்வருமாறு திரை (Screen) ஒன்று திறக்கும்
திரை (Screen) திறந்த பிறகு அதை hello world.php ஐ கிளிக் (Click) செய்க
கிளிக் (Click) செய்த பிறகு பின்வருமாறு PHP வேலைசெய்யும்
PHP யின் அறிமுகத்தை தெரிந்துகொள்ள கீழ் உள்ள LINK (Click) கிளிக் செய்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.