கணினியின் அடிப்படைகள்
உள்ளீட்டுச் சாதனங்கள்
(Input Device)
சில உள்ளீட்டுச்சாதனங்கள் :
1. விசைப்பலகை(Keyboard)
2. சுட்டி(Mouse)
3. நுணுக்குப்பன்னி(Microphone)
4. வருடி(Scanner)
5. ஒளிப்பேனை(Light pen)
6. பட்டைக்குறி வாசிப்பான்(Bar code reader)
7. இயக்கப்பிடி(Joystick)
8. இலக்கமுறைக் கமறா(Digital camera)
9. வலைக் கமரா(Web camera)
வெளியீட்டுச்சாதனங்கள்
(Output device)
சில வெளியீட்டுச்சாதனங்கள் :
1. Monitor
2. Printer
3. Speaker
4. Projector
மையச்செயற்பாட்டுத் தொகுதி
(Micro processor)
நமது பாவனையில் உள்ள சில Micro processor :
1. Intel
2. AMD
கணினியின் நினைவகம்
(Computer Memory)
- பதுக்கு நினைவகம் – Cash Memory
- தற்போக்கு அணுகு நினைவகம் – Random Access Memory(RAM)
வாசிப்பதற்கும் பதிவதற்குமான நினைவகமாகும். இங்கு கணினியானது Off ஆகும்போது இந்த நினைவகத்தில் பதிந்துவைத்திருந்தவை யாவும் அழிந்துவிடும். இதனால் இதனை அழிதகு நினைவகம்(Volatile Memory) எனவும் அழைப்பர். - வாசிப்பு மட்டும் நினைவகம் – Read Only Memory(ROM)
இந்நினைவகத்தில் பதிந்துள்ளவற்றை வாசிக்கமட்டுமே முடியும். இதிலுள்ளவற்றை அழிக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியாது. இதனால் இதனை அழிதகா நினைவகம் (non Volatile Memory)எனவும் அழைப்பர்.
- வன்தட்டு (Hard Disk)
- இறுவெட்டு (Compact Disk – CD)
- பளிச்சீட்டு நினைவகம் (Flash Memory)
- Digital Versatile Disk – DVD
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.