எளிதில் ஹேக் செய்யப்படும் WhatsApp; பயனர்களுக்கு எச்சரிக்கை!
வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்கள் எம்பி4 வகை வீடியோக்களை அனுப்புவதன் மூலம் ஹேக்கர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது!! தற்போது வாட்ஸ்அப் உலகளாவிய ரீதியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி செய்தி சேவை ஆகும். வாட்ஸ்அப்-ல் தற்போது நிறைய அப்டேட்களை செய்து வருகிறது. இதனால், பயனர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்கள் MP4 வகை வீடியோக்களை அனுப்புவதன் மூலம் ஹேக்கர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, தகவல்கள் திருட்டு […]