தண்ணீருக்குள் உங்கள் மொபைல் விழுந்து விட்டதா..? கவலையை விடுங்க!!
இந்த காலத்தில் மொபைல் இல்லாதவர்களை பார்ப்பதே அரிது, ஆறாவது விரலை போல எப்போதும் நம்முடனே இருக்கிறது. எப்போது பார்த்தாலும், போனில் பிஸியாகத் தான் இருக்கிறோம், அப்படி போனில் மூழ்கியிருக்கும் போது தெரியாமல் தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?போனில் விளையாடும் குழந்தைகள் தண்ணீரில் போட்டுவிட்டால் என்ன செய்வது? உடனடியாக இதை செய்திடுங்கள். தண்ணீரில் விழுந்த மொபைலை Switch ON செய்யாமல் பேட்டரி, சிம் கார்ட்டை எடுத்துவிடவும்.(Remove All Removable Parts From Phone) ஹேர் ட்ரையர் கொண்டு போனிலிருந்து […]