கூகுளின் ‘ஒலி பெருக்கி’.!
கூகுளின் ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயர் செயலி’ (Sound Amplifier app) இப்போது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ (Marshmallow) மற்றும் அதற்கு மேலான அமைப்பு கொண்டு இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கப்பெரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் பல்வேறு அளவிலான செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இரண்டு செயலிகளை முன்னதாக அறிமுகப்படுத்தியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயர் செயலி’. பகுதி செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த செயலி ஒலியின் அளவையும் மேம்படுத்தி மற்றும் அதை தெளிவுபடுத்தி அளிக்கும். துவக்கத்தில் […]