வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இனி பேஸ்புக்கிழும் பகிரலாம்!! பட்டைய கிளப்பும் புதிய அம்சங்கள்!!
வாட்ஸ்அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். வாட்ஸ்அப்பின் தோற்றத்தையும் உணர்வையும் மேலும் மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வரவிருக்கும் அம்சங்கள் இங்கே. 1.QR குறியீடு: QR குறியீடு ஸ்கேனிங் தொலைபேசிகளில் புதிய தொடர்பைச் சேர்க்க தற்போது தேவைப்படும் படிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். புதிய அம்சம் பயனர்களின் வாட்ஸ்அப் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தொடர்புகளைச் சேர்க்க […]