4 பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இணையத்தில் வெளியானது.
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்போனாக வெளிவர காத்திருக்கும் நிலையில் அவை தொடர்பான தகவல்களும் மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்நிறுவனம் கடந்த வருடம் பி20 லைட் மற்றும் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்போனை அறிமுகம் செய்தது. இப்பொழுது ஹூவாய் பி20 லைட் 2019 எடிஷ னாக வெளிவர உள்ள நிலையில் தான் இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த வகை போன்களில் நான்கு பிரைமரி கேமரா மற்றும் சென்சார்கள்,பன்ச் ஹோல் டிஸ்ப்ளே அதன் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியண்ட் பேக் போன்ற […]