Apple கணினி-களிலும் இனி Microsoft Office பயன்படுத்தலாம்… எப்படி?
Apple இயங்குதள பயனர்களும் இனி Microsoft Office-னை பயன்படுத்த ஏதுவாக தற்போது Mac Store-ல் Microsoft Office 365-னை வெளியிட்டுள்ளது Apple! இதுகுறித்த அறிவிப்பினை பிரபல மென்பொருள், வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான Apple நேற்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி Microsoft Office 365 ஆனது இனி Apple கணினிகளுக்கான மென்பொருள் விற்பனை தளமான Mac Store-ல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Windows இயங்குதள கணினிகளில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் Microsoft Office, இனி Apple இயங்குதளத்திலும் […]