அதிவேக இணைய சேவை வழங்க 3,000 செயற்கைகோள்; அமேசான் திட்டம்!
அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க சுமார் 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகின் பல பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ‘புராஜக்ட் குய்பர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்காக 3,236 செயற்கைக்கோள்களை அனுப்பப்பட அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் குழுவாக நிலைநிறுத்தப்பட உள்ளன. பூமியிலிருந்து சுமார் 590 கிமீ முதல் 630 கிமீ வரையிலான மண்டல வெளியில் இந்த […]