Facebook ல் நீங்கள் Like கொடுத்த எல்லா படங்களையும் பார்க்கும் வழிமுறைகள்
சமீபகாலமாக பேஸ்புக்கில் பல்வேறு புதுப்பிப்புகள் அளிக்கப்பட்டு, நமக்கு ஏற்ற ஒரு தளமாக உருமாறி வருகிறது. பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், புதுப்பிப்புகள், இணையதள பக்கங்கள் மற்றும் பிற இணையதள காரியங்கள் ஆகியவற்றை நாம் பதிவேற்றம் செய்துள்ளோம் மற்றவர்களின் ஆயிரக்கணக்கான இடுகைகளையும் நாம் விருப்பம் தெரிவித்துள்ளோம். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் விருப்பம் (லைக்) கொடுத்த புகைப்படங்களை மட்டும் காண வேண்டுமானால், அதற்கேற்ற செயல்பாட்டு நுழைவின் உதவி தேவைப்படுகிறது. எனவே மொபைல்போன் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய இரண்டிலும், விருப்பம் […]