விரைவில் அறிமுகமாகிறது அசூஸின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 !
அசூஸ் சென்போன் மேக்ஸ் எம்2 குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இருப்பினும், அசூஸ் இந்தியா, சென்போன் மேக்ஸ் ப்ரோ 2 வின் அறிமுக தேதியை மட்டும் உறுதி செய்துள்ளது. சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1-ன் வாரிசாக சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 பிளிப்கார்ட்டில் பிரத்தியோகமாக விற்பனையாகும் என அறிவித்துள்ளது. சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஏப்ரல் 11 ஆம் தேதி அறிமுகமாக […]