உங்கள் ஏ.டி.எம் கார்டில் இந்தக் குறியீடு இருக்கின்றதா..? எச்சரிக்கை!
ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட வேண்டி இருந்ததால், அப்பாவிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து அனுப்பி வைத்தேன். அவர் போன பிறகு, சில நிமிடங்கள் கழித்து, வங்கி கணக்கில் இருந்து 200 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. அதனை பார்த்துக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் ஒரு 200 ரூபாய் எடுக்கப்பட்ட மெசேஜ் வந்தது. அப்பா வீட்டுக்கு வந்த உடனே, “400 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டீங்களா?” என்று கேட்டேன். “இல்லையேப்பா 200 ரூபாய்க்கு தானே போட்டேன்” என்றார். அவரை அழைத்துக்கொண்டு பெட்ரோல் பங்க் […]