இன்ஸ்டகிரமில் ஷோப்பிங் செய்வதற்கு ஸ்பெஷல் அம்சங்கள் அறிமுகம்!
இன்ஸ்டகிரம் செயலியில் ஷோப்பிங் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டது. இந்த வசதியை மேம்படுத்தும் விதமாக மூன்று புதிய அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை வழங்கி இன்ஸ்ட வாசிகளுக்கு ஷோப்பிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் புதிய பொருட்களை கண்டறிய 3 புது வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் புதிய பொருட்களை கண்டறிவதுடன், பிரேன்ட்களிடம் இருந்து பொருட்களை வாங்குவது மற்றும் இன்ஸ்டகிரம் ஷோப்பிங் முழு விவரங்களையும் பார்க்க முடியும். […]