கேமிங் என்றே மூன்று லேப்டப் மொடல் அறிமுகம் செய்த அசுஸ்.!
அசுஸ் நிறுவனம் தனது கேமிங் லேப்டப் சீரிஸ் வரிசையில் புதிய இரண்டு லேப்டப் மொடல்களை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது அசுஸ் நிறுவனம் தனது TUF சீரிஸ் வரிசையில் FX505 மற்றும் FX705 என்ற இரண்டு புது மொடல் கேமிங் லேப்டப்களுடன் சேர்ந்து புதிய கேமிங் பி.சி (கம்ப்யூட்டர்) FX10CP ஐ உலகில் அறிமுகம் செய்துள்ளது. அசுஸ் TUF FX505 கேமிங் லேப்டப் விபரக்குறிப்பு: – 15.6′ இன்ச் முழு எச்.டி இ.பி.எஸ் அன்டி […]