இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் வருகிறது.!
வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அன்மையில் பேஸ்புக் அம்சத்தை தனது பக்கத்தில் சேர்த்தது வாட்ஸ்ஆப். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவருகிறது அதன்படி இன்ஸ்டாகிராமில் உள்ள கன்டக்ட் ஷேர் எனும் அம்சம் தான் விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கன்டக்ட் இந்த […]