ALTEC IT SOLUTIONS வழங்கும்.! PHP ஐ எவ்வாறு பயன்படுத்துதல்
PHP என்பது server side script language ஆகும். இதற்கு முதலில் XAMPP ஐ தரவிறக்கம் (Download) செய்யுங்கள் தரவிரக்கம் (Download) செய்ய கீழ் உள்ள link ஐ கிளிக் செய்க https://www.apachefriends.org/download.html உங்கள் கணணியில் XAMPP ஐ தரவிறக்கம் (Download) செய்த பின்பு open செய்க open செய்த பிறகு மேல் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு form open ஆகும் அதில் காணப்படும் Apache, MySQL போன்றவைகளை Start பண்ணுக அது கீழ் வருமாறு காணப்படும் பின்பு […]