இனி குரூப்பிலும் ரகசியமாக மற்றொருவருடன் பேசலாம்: வாட்ஸ்அப் அறிமுகம்.
குரூப்பில் மற்றொருவருடன் ரகசியமாக பேசும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் ஒரே நிறுவனம் என்றாலும், தொழில்நுட்ப ரீதியில் இரண்டிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில், பேஸ்புக்கில் இருக்கும் வசதிகள் வாட்ஸ் அப்பில் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பயனாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனையடுத்து குரூப் வீடியோ காலிங், ஒருமுறை அனுப்பிய மெசேஜை டி டிலிட் செய்வது உள்ளிட்ட வசதிகள் வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், வாட்ஸ்அப் குரூப்பிலும், ஒருவர் […]