விரைவில் WhatsApp-ல் ஸ்டிக்கர்ஸ்; க்ரூப் வீடியோ காலிங் வசதி!
வாட்ஸ் அப் பொறுத்தவரை இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இலங்கை மற்றும் இந்தியாவில்சுமார் 89 சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ப் பயன்படுத்துவதாகும், பின்பு 11 சதவீத மக்கள் கணினியில் பயன்படுத்துவதாகும் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை, சுமார் 450 மில்லியன் ஆக்டிவ் யூசர்களால் […]