ஆண்ட்ராய்ட் தொடர்பான முக்கிய செயலிகளும் சில குறிப்புகளும்…
இன்றைய நிலையில், ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி, ஸ்மார்ட் போன்களை, அதுவும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்களை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தேவையினை இன்றியமையாததாக எண்ணி, அதற்காக ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போனை நாடுகின்றனர். ஆண்ட்ராய்ட் போன் வரும்போதே, கூகுள் நிறுவனத்தின், கூகுள் சர்ச், யு ட்யூப் போன்ற சில அப்ளிகேஷன்கள் பதியப்பட்டே கிடைக்கின்றன. இவற்றுடன் இன்னும் சில இலவசமாகக் கிடைக்கக் கூடிய சில அப்ளிகேஷன்கள் குறித்து இங்கே பார்க்கலாம். 1. Lost Android: இந்த […]