கூகுள் மேப்பில் மற்றுமொரு அதிரடி வசதி விரைவில் வெளிவரவுள்ளது.
பயணத்தின்போது திக்கு திசை தெரியாமல் தவிப்பவர்களுக்கு பெரிதும் உதவும் அப்பிளிக்கேஷனாக கூகுள் மேப்காணப்படுகிறது. இந் த அப் பிளிக் கேஷனில் புதிய வசதி ஒன்றினை உள்ளடக்கியதாக புதிய பதிப்பு ஒன்று விரைவில் வெளிவரஉள்ளது. இவ்வசதி மூலம் நிகழ்நேர (Real-time) தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பஸ் அல்லது புகையிரதங்களில் பயணங்களை மேற்கொள்பவர்கள் தாம் அடுத்த பஸ் அல்லது புகையிரதத்தினை பெற வேண்டிய நேரம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற முடியும். சில சமம்யங்களில் இரண்டவது […]