ஸ்மார்ட் போன் விற்பனையில் என்றும் ராஜாவாக ஆப்பிள் நிறுவனம்.!
இந்த 2020 மூன்றாம் காலாண்டில் 3 % பங்கை ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் 2019 நான்காம் காலாண்டுலிருந்து ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட் போன் விற்பனையில் தனி முத்திரையை பதித்து வருகிறது என்று கவுண்டர்பாயிண்ட் ஆய்வில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் மட்டும் மொத்த ஆப்பிள் நிறுவன பொருட்களின் விற்பனையில் 25% மேலாக வருவாயை ஈட்டியுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலுமே ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் […]