இணையம் இல்லாமலும் இனி Chat செய்யலாம், கூகுளின் புதிய சேவை அறிமுகம்.
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் அனைத்து சேவைகளும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது என்று கூறவேண்டும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் Imessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை இந்த RCS. பின்பு டெலிகாம் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து ஒரு வழியாக இந்த சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம்.தற்சமயம் டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் […]