இனி டிவிட்டரில் இதை செய்ய முடியாது வச்சிட்டாங்க ஆப்பு!
இன்றைய நாகரீகமான சமூகத்தை பொறுத்தவரை, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் சமூக வலைதளம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. உலகின் ஏதோ ஒரு முலையில் நடக்கும் செய்தியையும், ஒவொருவரின் வீட்டிற்குள்ளும் கொண்டு வர இந்த சமூக வலைத்தளம் உதவுகிறது. இந்நிலையில், ட்வீட்டரில் இனி அரசியல் ரீதியிலான விளம்பரங்கள் இனி அனுமதிக்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே கூறுகையில் ‘ தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளின் டிஜிட்டல் பிரச்சார காலமாக […]