எதிர்ப்பார்ப்பை எகிரவைக்கும் Android SmartTV..!அறிமுகம் பற்றி தகவல்கள்.!
தற்பொழுது உலக சந்தையில் புதிய Android SmartTV களை ஜெர்மனியை சேர்ந்த மெட்ஸ் என்கின்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை ஸ்மார்ட் டி.விகளின் மாடல்களில் இன்பினிட்டி ரகத்தை சேர்ந்த டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த SmartTV -களில் கூகுள் சான்று பெற்றுள்ள Android வசதிகளை அளித்துள்ளது.அதனுடன் Google play store- ல் கிடைக்கும் பல லட்சம் செயலிகளை இயக்கும் வசதிகளை கொண்டுள்ளது. அதன் படி 4 வகை Android -SmartTVகள் 32 INCH (M32E6) HD Android […]