கணனியில் இருக்கும் அனைத்து மென்பொருட்களினதும் லைசன்ஸ் கீ-யை தெரிந்து கொள்வது எப்படி?
சில சமயங்களில் நாம் எமது கணனியில் நிறுவி இருக்கும் குறித்த ஒரு மென்பொருளின் லைசன்ஸ் கீ-யை மறந்து அல்லது தொலைத்து இருப்போம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கீழே வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு மென்பொருளை பயன்படுத்தி மிக இலகுவாக உங்களது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து மென்பொருட்களினதும் லைசன்ஸ் கீ-யை தெரிந்து கொள்ள முடியும். நிறுவிய மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பியுங்கள். இப்போது உங்களது கணனியில் காணப்படும் அனைத்து மென்பொருட்களினதும் லைசன்ஸ் கீ பட்டியலிட்டு காட்டப்படும். லைசன்ஸ் கீ-யை கண்டு பிடிக்க உதவும் […]