பாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி எப்படி..?
பில்கேட்ஸ் புதிய இயங்குதளத்தை உருவாக்கியது போல, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதுவித கணினியை கண்டுபிடித்தது போல, அடுத்த கணினி உலகின் புதுமையான கண்டுபிடிப்பு எங்கிருந்து வரும் என்பது நமக்கு நிச்சயமாக தெரியாது. ஆனால் இந்த குறிப்பிட்ட கணிணியில் இருந்து இல்லை என நாம் கூறமுடியும். ஏனெனில் இது பூஞ்சைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மைகா லாப்லண்டே மைகா லாப்லண்டே என்ற யூடியூபர் லாப்லாநெட் ஆர்ட்ஸ் என்ற சேனலை யூடியூபில் நடத்திவருகிறார். இக்கட்டுரையை எழுதும் நேரத்தில் சுமார் 334 சந்தாதாரர்களுடன் […]