ட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
ட்ரூகாலர் ஆப் வசதியில் ஏற்கனவே தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஆப் வசதி அறியப்படாத தொலைபேசி எண்களின் தொடர்பு விவரங்களை கண்டறிய பலருக்கும் கைகொடுக்கும் ஒரு பயன்பாடாக உள்ளது. அதாவது இந்த ட்ரூகாலர் ஆப் வசதி பயனர்கள் வழங்கிய சரியான அனுமதிகளுடன் அறியப்பாடத அழைப்பாளரிடமிருந்து உள்வரும் அழைப்புகளை தானாகவே ஸ்கேன் செய்து வைத்து, அழைப்பை எடுப்பதற்கு முன்பே அதைப்பறிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால், குறிப்பிட்ட எண்களை […]