ALTEC IT SOLUTIONS வழங்கும்.! Turbo C++ நிறுவும் வழிமுறைகள் !
டர்போ சி ப்ளஸ் பிளஸ் (Turbo C++) நிறுவும் முறை: சி பிளஸ் பிளஸ் (C++) கற்றுக்கொள்ள உதவும் ஒருமென்பொருள் turbo C++. இம்மென்பொருள் உங்களுடைய கணினியில் எவ்வாறு நிறுவுவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: https://turbo-c.soft32.com/free-download/?nc&dm=3 install method of turbo c++ Zip போர்ம்மட்டில் இருக்கும் கோப்பை விரித்து கொள்ளவும். அதில் உள்ள install.exe கோப்பினை இயக்கவும். சோர்ஸ் டிரைவினை தேர்ந்தெடுத்து இயக்கவும். பெரும்பாலும் C டிரைவில்தான் extract செய்யப்பப்பட்ட கோப்பு இருக்கும். […]