Memory Card உங்களது மெமரி கார்ட் போனில் Detect ஆகவில்லையா ? சரி செய்வது எப்படி?
ஸ்மார்ட் போன்களில் பாவிக்கப்படும் மெமரி கார்ட்கள் எமக்கு பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. பொதுவாக ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் அனைவருமே தங்களுடைய ஸ்மார்ட் போனில் மெமரி கார்ட் ஒன்றை நிறுவி இருக்கிறோம். எம்முடைய போனுடன் வரும் குறிப்பிட்ட அளவு மெமரியால் எம்முடைய அனைத்து தரவுகளையும் சேமித்து வைக்க முடியாது. ஆகவே பல்வேறு அளவுகளில் கிடைக்க கூடிய இந்த மெமரி கார்ட்களானது எம்முடைய தேவையை சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. இவ்வாறு எமது ஸ்மார்ட் போனில் முக்கிய பங்கை வகிக்கும் இந்த மெமரி […]