Apple iPad Pro : அட்டகாசமான அதிநவீன அப்பிள் ஐபேட் ப்ரோ அறிமுகம்!
அப்பிள் நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகாலம் வெறும் வதந்தியாகவே இருந்த 2018 ஐபேட் ப்ரோ டேப்லெட்டை இன்று அறிமுகம் செய்யதுள்ளது. இதில் ஐபோன்கள் போல பட்டன்கள் இல்லை. தவிர, பேஸ் ஐடி தொழில்நுட்பம் இந்த புது டேப்லெட்டிலும் வழங்கியுள்ளது. இந்த ஐபேட் ப்ரோ மொடல் 10.5 இன்ச், 11.0 இன்ச், 12.9 இன்ச் மூன்று அளவுகளில் கிடைக்கிறது. இதில் ஏ-12X 7என்.எம். பயோனிக் சிப்செட் உள்ளது. ஏ-12X பிராசசரில் 8-கோர் சி.பி.யு., செயல்திறன் கொண்டுள்ளது. இதனால் முந்தைய மொடல்களை விட 35 […]