WhatsApp இன் புதிய தொழிநுட்பம் “நம்பரை சேமிக்காமல் ” மெசேஜ் ” பண்ணும் வசதி..!!
ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் கூட இருக்கலாம். ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் இல்லாதவர்கள் இருப்பது அரிதுதான். மெசேஜ் அப்ளிகேஷன்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ் அப், பயனாளர்களின் வசதிக்கேற்ப அவ்வபோது வசதிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் உள்ள வசதிகள் நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால், அந்த எண்ணை செல்பேசியில் சேமித்தால் மட்டுமே அனுப்ப முடியும். அப்படி சேமிக்காமலேயே ஒருவருக்கு எப்படி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது என்பதுதான் நிறைய […]