ALTEC IT SOLUTIONS வழங்கும்.! கம்யூட்டர் புரோகிராமிங் மற்றும் வெப் புரோகிராமிங் கற்றுக்கொள்ள பயன்படும் யூடியூப் வீடியோ சானல்கள்.
கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் வெப் புரோகிராமிங் கற்றுக்கொள்ள பயன்படும் யூடியூப் வீடியோ சானல்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்த எந்த ஒரு விடயத்தையும் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த களமாக உள்ளது இந்த யூடியூப் வீடியோ தளம். இதில் பொழுது போக்கு வீடியோக்கள் மட்டுமல்லாமல் கல்வி, கலை சார்ந்த எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன. குறிப்பாக Computer Programming மற்றும் C, C++ போன்ற கணினி மொழிகள் என விதவிதமான கம்ப்யூட்டர் சார்ந்த புரோகிராமிங் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தேவையான வீடியோக்கள் இதில் இருக்கிறது. இதுபோன்ற உள்ள கல்வி தொடர்புடைய புரோகிராமிங் சார்ந்த வீடியோக்கள் அனைத்தும் பல்வேறு நபர்களின் […]