உங்கள் கணினி சரியாக இயங்கவில்லையா.! இதோ அதனை வேகப்படுத்தி சிறந்த செயல்திறனை பெறுவதற்கான தீர்வு.
உங்கள் கணினியின் வேகம் குறைவாகவும், செயல்திறன் மந்தமாகவும் இருப்பதனால் சரியாக இயங்கவில்லையா…! இதனை நீங்களே நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதோ அதற்கான தீர்வு.! புதிதாக கணினி வாங்கியவுடன் அக் கணினி வேகமாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் வேலைசெய்யவும், நீண்ட காலம் பாவனைத்தன்மை கொண்டதாகவும் இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றிய பதிவே இது.! புதிதாக வாங்கிய கணினியானது மித வேகத்தன்மையுடனும், அதிவினைத்திறனாகவும் செயற்படுவதற்கே அனைவரும் விரும்புவர். ஆனால் சிலரது கணினியில் காணப்படும் தேவையற்ற மென்பொருள்கள், வைரஸ் தாக்கங்கள், தானியங்கி சேவைகள், […]