ஆண்ட்ராய்டு வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் அழைப்புகளை மேற்கொள்ளவும், குறுந்தகவல்களை அனுப்பவுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அழைப்புகளை ஏற்பது மிகவும் எளிய காரியமே. இதற்கு ஸ்கிரீனினை ஸ்வைப் செய்தாலே போதுமானது. எனினும், நெட்வொர்க் பிரச்சனை காரணமாக அழைப்புகளை ஏற்பதில் பலமுறை சிக்கல் ஏற்படும். இங்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் அழைப்புகளை ஏற்க முடியாத பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம். ஆண்ட்ராய்டில் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்யும் சிறந்த வழிமுறைகள். ஸ்மார்ட்போனில் இன்கமிங் […]