மலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்குமென புதிய கண்டுபிடிப்பு.
ரிமோட் அட்மினிஸ்டேட்டர்களை கணிணியில் உள்நுழைய அனுமதிக்கும் ரிமோட் டெஸ்க்டாப் ப்ரோட்டோகால், நிழல் இணைய ஹேக்கர்களுக்கு எளிதான மிகப்பெரிய இலக்காக இருப்பதால், அவர்கள் நகரங்களை முடக்கவும் நிறுவனங்களை ஸ்தம்பிக்க வைக்கவும் பெரிதும் உதவுகிறது.இது சைபர் செக்யூரிட்டி சேவை வழங்கும் நிறுவனமான மெக்ஏபி-ன் (McAfee) உயர்தர அச்சுறுத்தல் ஆராய்ச்சி குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், முக்கிய சர்வதேச விமானநிலையம் ஒன்றின் செக்யூரிட்டி மற்றும் பில்டிச் ஒட்டோமேசன் சிஸ்டத்திற்கு தொடர்புடைய அக்சஸை வெறும் 10 டொலருக்கு வாங்க முடியும் […]