விண்டோவ்ஸ் Operating System இற்கான FREE…அண்டிவைரஸ் SOFTWARE…!!!
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய பெரிய பிரச்சினை கணனியில் வைரஸ் தாக்கம். இதற்கான காரணம் என்ன, எதனால் இது ஏற்படுகின்றது என்ற பிரச்சினைக்கு தீர்வாக இந்த இலவச அண்டிவைரஸ் மென்பொருளினை உங்கள் கணனியில் நிறுவலாம். இங்கு விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச அண்டி வைரஸ் தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. இங்கு இதனது தொகுப்புகளுக்கான விபரங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எது தங்களது கணனிக்கு தேவை என தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அனைத்தையும் சரியாக ஆராய்ந்து முடிவு […]