1000 வகையான இலவச antivirus மென்பொருட்கள் புதிய அப்டேட்களுடன் ஒரே இடத்தில் !!!
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய பிரச்சினை கணனியில் , போன்களில் வைரஸ் தாக்கம். அனைத்து தொழில்நுட்பத்தினையும் தாண்டி இந்த பிரச்சினை தொடர்கிறது இதற்காக நாம் பல்வேறு விதமான அன்டி வைரஸ் சொப்ட்வேர்கலை தேடித்தேடி அதிக விளையும் கொடுத்து வாங்குகிறோம் அனால் அதெற்கெல்லாம் சரியான ஒரு மென்பொருளினை நாம் தெரிவு செய்வதில்லை காரணம் அண்டிவைரஸ் மென்பொருள் பற்றிய தெளிவின்மை. இன்று நவீன யுகத்தில் ஆயிரக்கணக்கான அண்டிவைராஸ் சொப்ட்வேர்கல் காணப்படுகின்றன அவை அனைத்தையும் ஒரேமுறையில் விலை கொடுத்து […]