ஜி- மெயிலில் வேற லெவல் புதிய அப்டேட் – ஒரு பார்வை!!
கூகுள் நிறுவனம் ஜி-மெயில் சேவையினை தொடர்ந்து புதிய அப்டேட் மற்றும் நம்பமுடியாத வசதிகள் சேர்த்து வருகிறது. மேலும், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் ஜி-மெயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். மேலும் வங்கி சார்ந்த பல்வேறு பணிகளுக்கு இந்த ஜிமெயில் சேவை மிகவும் அவசியமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு ஜி-மெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் தற்போது வாடிக்கையாளர்கள் […]