ஆப்பிள் விற்பனையகத்தில் வெடித்த சிதறிய ஐபோன் பேட்டரி…
ஆப்பிள் ஐபோன் பேட்டரியும் சில நேரங்களில் வெடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஆப்பிள் விற்பனையகத்திலேயே ஐபோன் பேட்டரி வெடித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனையகத்தில் அதிக சூடான ஐபோன் பேட்டரி வெடித்தது, அப்போது அருகில் இருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை சுவிஸ் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு, ஆப்பிள் போனை பழுதுபார்க்கும் ஊழியர் ஒருவர் பேட்டரியை எடுக்கும்போது அது […]