ஆரம்பமே அதிரடி தான் போங்க : ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் அறிமுகம்.!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 மொபைல் பிசி மேடையில் இயங்கும் முதல் விண்டோஸ் 2-இன்- 1 லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஆசுஸ் நிறுவனம், இந்த ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் பொதுவாக பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு வெளிவந்துள்ளது. ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் பொறுத்தவரை இந்திய கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் சாதனம்.   ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 […]