Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள்! உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்!
செக் பாயிண்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ள பயன்பாடுகளில் இருக்கும் இரண்டு மால்வேர் குடும்பங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஹேக்கன் (Haken) என்ற ஒரு புதிய வகை மால்வேர் குடும்பத்தை செக் பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மால்வேர் ஆப்ஸ்-களினால் பயனர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செக் பாயிண்ட் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைப்படி, ஹேக்கன் (Haken) என்ற ஒரு புதிய வகை மால்வேர் ஆப்ஸ் மற்றும் ஜோக்கர் (Joker) […]