கணனியில் இருக்கும் அனைத்து மென்பொருட்களினதும் லைசன்ஸ் கீ-யை தெரிந்து கொள்வது எப்படி?
நிறுவிய மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பியுங்கள்.
இப்போது உங்களது கணனியில் காணப்படும் அனைத்து
மென்பொருட்களினதும் லைசன்ஸ் கீ பட்டியலிட்டு காட்டப்படும்.
லைசன்ஸ் கீ-யை கண்டு பிடிக்க உதவும் மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
லைசன்ஸ் கீ-யை கண்டு பிடிக்க உதவும் மென்பொருள்
உங்களுக்கு தேவையான மென்பொருளின் லைசன்ஸ் கீ-யை கூகுள் சர்ச் மலம் தேடுவது எப்படி?
முதலாவதாக, உங்களது கணனியில் இருந்து உலாவி ஒன்றின் மூலம் கூகுள் சர்ச்-இற்கு செல்லுங்கள்.
அடுத்து நீங்கள் லைசன்ஸ் கீ-யை தேடிக்கொள்ள நினைக்கும் குறித்த மென்பொருளின் பெயரை கீழே படத்தில் காட்டியுள்ளவாறு டைப் செய்து விட்டு, அதன் இறுதியில் கீழ் காட்டியுள்ளவாறு ஆங்கில எழுத்துக்களை டைப் செய்து சர்ச் செய்யுங்கள்.
இந்த முறை மூலம், பெரும்பாலான மென்பொருட்களின் லைசன்ஸ் கீ-யை மிக இலகுவாக கூகுள் சர்ச் மூலமே தேடிக்கொள்ள முடியும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.