1000 வகையான இலவச antivirus மென்பொருட்கள் புதிய அப்டேட்களுடன் ஒரே இடத்தில் !!!
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய பிரச்சினை கணனியில் , போன்களில் வைரஸ் தாக்கம். அனைத்து தொழில்நுட்பத்தினையும் தாண்டி இந்த பிரச்சினை தொடர்கிறது இதற்காக நாம் பல்வேறு விதமான அன்டி வைரஸ் சொப்ட்வேர்கலை தேடித்தேடி அதிக விளையும் கொடுத்து வாங்குகிறோம் அனால் அதெற்கெல்லாம் சரியான ஒரு மென்பொருளினை நாம் தெரிவு செய்வதில்லை காரணம் அண்டிவைரஸ் மென்பொருள் பற்றிய தெளிவின்மை.
இன்று நவீன யுகத்தில் ஆயிரக்கணக்கான அண்டிவைராஸ் சொப்ட்வேர்கல் காணப்படுகின்றன அவை அனைத்தையும் ஒரேமுறையில் விலை கொடுத்து வாங்கிடமுடியாது. ஏனெனில் நமக்கு ஒரு சொப்ட்வேர் தேவையாகையால் மற்றையதை தவிர்த்துவிடுகிறோம். இதெற்கெல்லாம் தீர்வாக இங்கு நாங்கள் ஆயிரக்கணக்கான அண்டிவைரஸ் சொப்ட்வேர்களையும் புதிய அப்டேட்டுடன் பெற்றுக்கொள்ள முடியுமான மென்பொருளினை இணையத்தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.உங்கள் கணினிப் பாதுகாப்பிற்கான தேவையான மென்பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டிக் கிடக்கிறது..!!
anti virus software மட்டுமல்ல.. கணினிக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் இங்கு கிடைக்கிறது.எமது தொழிநுட்ப வலைதளத்தில்அதற்கான விளக்கங்களை பார்வையிடலாம்.
எனவே இந்த அண்டிவைரஸ் சொப் ட்வேர் இன்னும் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துக்கொண்டே இருக்கும். இதில் இருக்கும் ஒவ்வொரு anti virus software-ம் பயனுள்ளதாக இருக்கின்றமையால் அவை அனைத்தையும் இலவசமாக பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கினை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
எனவேதான் இத்தளத்தைப் பற்றிய உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு சொப்ட்வேரைப் பற்றியும், அதன் தலைப்பின் கீழே எளிய முறையில் விளக்கியிருக்கிறார்கள்.
இப்போது பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைத்தாலும், தரத்திற்கேற்றவாறு, தரவரிசைப்படுத்தி, வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இம் மென்பொருட்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். .. தளத்திற்கு சென்று பாருங்கள் உங்களுக்குத் தேவாயனதை (free software) அள்ளிக்கொள்ளுங்கள்… அதுவும் இலவசமாக..!!
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies./div>