கேமிங் என்றே மூன்று லேப்டப் மொடல் அறிமுகம் செய்த அசுஸ்.!
அசுஸ் நிறுவனம் தனது கேமிங் லேப்டப் சீரிஸ் வரிசையில் புதிய இரண்டு லேப்டப் மொடல்களை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது
அசுஸ் நிறுவனம் தனது TUF சீரிஸ் வரிசையில் FX505 மற்றும் FX705 என்ற இரண்டு புது மொடல் கேமிங் லேப்டப்களுடன் சேர்ந்து புதிய கேமிங் பி.சி (கம்ப்யூட்டர்) FX10CP ஐ உலகில் அறிமுகம் செய்துள்ளது.
அசுஸ் TUF FX505 கேமிங் லேப்டப் விபரக்குறிப்பு: –
15.6′ இன்ச் முழு எச்.டி இ.பி.எஸ் அன்டி கிளேர் டிஸ்பிளே – 60Hz ரெப்பிரேஷ் ரேட் வேரியண்ட் மற்றும் – 144Hz ரெப்பிரேஷ் ரேட் வேரியண்ட் – 8 ஆம் ஜென் இன்டெல் கோர் i7-8750H பிரௌசர் – NVIDIA ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1050 1050Ti or a GTX 1060 ஜிபியு கொண்ட 6ஜிபி கிரபிக்ஸ் மெமரி – 32 ஜிபி ரேம் மற்றும் 1டிபி SATA HDD அல்லது 512GB PCIe SSD ஸ்டோரேஜ்
அசுஸ் TUF-FX705 கேமிங் லேப்டப் விபரக்குறிப்பு: –
17.3′ இன்ச் முழு எச்.டி இ.பி.எஸ் அன்டி கிளேர் டிஸ்பிளே – 60Hz ரெப்பிரேஷ் ரேட் வேரியண்ட் மற்றும் – 144Hz ரெப்பிரேஷ் ரேட் வேரியண்ட் – 8 ஆம் ஜென் இன்டெல் கோர் i7-8750H பிரௌசர் – NVIDIA ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1050 1050Ti or a GTX 1060 ஜிபியு கொண்ட 6ஜிபி கிரபிக்ஸ் மெமரி – 32 ஜிபி ரேம் மற்றும் 1டிபி FireCuda SSHD ஸ்டோரேஜ்
அசுஸ் TUF-FX10CP கேமிங் பி.சி விபரக்குறிப்பு: –
8 ஆம் ஜென் இன்டெல் கோர் i7-8700 பிரௌசர் – NVIDIA ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ்
1050 ஜிபியு – 16ஜிபி DDR4 ரேம் மற்றும் 1டிபி ஹார்டிரைவ் அல்லது 512ஜிபி SSD
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.