வியக்கவைக்கும் புதிய வசதியுடன் வருகிறது Google Chrome!
உலகின் மிகவும் பிரபலமான இணைய தேடுதல் ஜாம்பவான் கூகுள்-இன் புதிய பதிப்பில் 50-க்கும் மேற்பட்ட தேவையில்லாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
அமெரிக்க நிறுவனமான அல்பேபர்ட் இன்க் நிறுவனத்தின் ஒரு பிரிவான கூகுள் சமீபத்தில் தனது Chrome 66 பதிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் தேவையற்ற அமைப்பகள் என கருதப்படும் 50-க்கு மேற்பட்ட செயலிகளை தடை செய்துள்ளது.
இணையதளங்களை திறக்கையில், பயனரின் அனுமதி இன்றி தானாக இயங்கும் தானியங்கி (auto-plays) செயல்பாடுகளை கூகுள் நிறுவனம் தடை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தானியங்கி சாதனங்களை கட்டுப்படுத்த வசதிகள் இருந்த போதிலும் அதற்கு குறைந்தப்பட்சம் 6 வினாடிகள் செலவிட வேண்டி இருப்பதாக பயனர்கள் தங்களது புகார் கருத்தில் தெரிவித்து இருப்பதால் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.
[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.