HTML / PHP பயன்படுத்தாமல் இணையத்தளத்தை உருவாக்குவதற்கான நுட்ப முறை
Joomla என்பது இணையத்தளத்தினை உருவாக்குவதற்கான ஒரு web base application package ஆகும். இதனை பயன் படுத்துவதற்கு HTML / PHP போன்ற இணையத்தள அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட மொழிகள் பற்றிய அறிவு இல்லாமலே உங்களினால் ஒரு இணையத்தளத்தினை உருவாக்கி கொள்ள முடியும்.
அத்துடன் இதன் விசேடம் என்னவெனில் உமக்குத்தேவையான வடிவில் Joomla தளத்துக்கான Templates களை தரவிறக்கம் செய்தோ அல்லது Artister என்ற பிறிதொரு application package பயன்படுத்தி Templatesஉருவாக்கியோ Joomla வில் Instal செய்ய முடியும். அத்துடன் பல வகையான Plugins/Extension களை பயன்படுத்தி இணையத்தளத்தினை மேலும் விரிவாக்க முடியும் (Eg – forums, Blogs, Wiki, Photo Calgary). இது ஒரு Open source application ஆக இருப்பதனால் இதனை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான ஒரு பயனுள்ள நூலினை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.