HTML எழுதிப் பழக Real-Time HTML Editor.
இதனை நோட்பாடில் பயன்படுத்துவதும் உண்டு அவ்வாறில்லாமல், ஒன்லைன் HTML Edtior -ஐப் பயன்படுத்தி உடனுக்குடன் அந்த வரிகளுக்குரிய ouput-ஐ பார்க்கலாம்.
இதன் மூலம் எழுதும் HTML வரிகள் சரியானதுதானா உடனே அறிந்துகொள்ள முடிகிறது.
ALTEC IT SOLUTIONS ஆகிய எமது நிறுவனம் வழங்கும் வலைத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் HTML அடிப்படைப் பாடங்கள் படிப்பதன் மூலமும் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள முடியும்.
தற்காலத்தில் இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் website, blog, webblog, web page இப்படி ஏதேனும் தமக்கென ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அவர்கள் தாங்கள் விரும்பும்படி அப்பக்கத்தை வடிவமைக்கவே விரும்புகின்றனர். அவ்வாறானவர்களுக்கும், புதிதாக HTML பயிலும் மாணவர்களுக்கும் இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வசதியை கொடுக்கும் தளம் ஹெச்.டி.எம்.எல்.இன்ஸ்டன்ட்.கொம்
இத்தளத்திற்கு சென்றவுடன் படத்தில் உள்ளபடி இடது பக்கம் HTML மொழியை தட்டச்சு செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் அவற்றிக்கான வெளிப்பாடு (Output) தோன்றுகிறது.
HTML -ல் ஏற்படக்கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு தரப்படுகிறது. புதியதாக கற்பவர்களுக்கு நிச்சயம் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு HTML கட்டளைகளும் எவ்வாறு இயங்குகிறது.. எதற்குப் பயன்படுகிறது என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடிவதுதான்.
மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாது.
FREE Online Basic HTML Tutorials in Tamil
-
HTML Tutorial 1-தமிழில் HTML கற்றுக்கொள்ள
-
HTML Tutorial 2-HTML ஓர் அறிமுகம்
-
HTML Tutorial 3-HTML என்பது என்ன?
-
HTML Tutorial 4-குறிஒட்டுகள் (Tags)
-
HTML Tutorial 5-HTML உறுப்புகள்(Elements)
-
HTML Tutorial 6-HTML பண்புகள் (Attributes)
-
HTML Tutorial 7-HTML கட்டமைப்பு (HTML Structure)
-
HTML Tutorial 8-ஒரு HTML கோப்பு
-
HTML Tutorial 9-HTML ஆவணத்தை வடிவூட்ட(formation)
-
HTML Tutorial -10-பத்திக் குறி ஒட்டு( Paragraph Tag)
-
HTML Tutorials 11-Paragraph Tag-ல் அலைன்மெண்ட்
-
HTML Tutorials 12-CENTER tag
-
HTML Tutorials 13-BR (Break) tag
-
HTML Tutorials 14-Body tag-ல் சிறப்புப் பண்பு bgcolor
-
HTML Tutorials 15-Body tag- ல் TEXT பண்பு..
-
HTML Tutorials 16-HTML ஆவணத்தில் தமிழை வெளிப்படுத்த
-
HTML Tutorials 17- Body tag- ல் BACKGROUND பண்பு..
-
HTML Tutorials 18- LINK Attributions in BODY TAG
-
HTML Tutorials 19-BIG TAG மற்றும் SMALL TAG
-
HTML Tutorials 20-FONT குறிஒட்டும் அதில் பயன்படுத்தும் பண்புகளும்
-
HTML Tutorials 21-DESCRIPTION TAG – விளக்கக் குறிஒட்டு
-
HTML Tutorials 22-HTML ஆவணத்தில் படங்களைச் சேர்க்க
-
HTML Tutorials 23-Image குறி ஒட்டில் align, border மற்றும்HIGHT AND WIDTH பண்புகள்
-
HTML Tutorials 24- பட்டியல்கள் (Lists)
-
HTML Tutorials 25-MARQUEE குறிஒட்டு(TAG)
-
HTML Tutorials 26-அட்டவணைகள்(Tables)
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies./div>