இணையற்ற பயனர் அனுபவத்திற்கான படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பம்.
vivo mobile சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்ட்போன் மாதிரிகள் மூலம், தனது ஈடு இணையற்ற ஸ்மார்ட்போன் தூரநோக்கு சிந்தனையை இலங்கையில் ஸ்தாபிக்கும் பாதையில் உள்ளதுடன், இது இலங்கையில் உள்ள தனது பாவனையாளர்களுக்கு ஆக்கத்திறன் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் புதுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை உருவாக்கும் அந்த ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்துகின்றது.

1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட vivo சீனாவின், குவாங்டொங் மாகாணத்தின் Dongguanனை தலமையகமாகக் கொண்ட சீன பல்தேசிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமாகும். நிலையான தொலைபேசிகள் மற்றும் வயர்லெஸ் போன்கள் தயாரிப்பின் மூலம் vivo தொலைத்தொடர்பாடல் மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் துறைக்குள் நுழைந்தது. அன்று முதல், உலகின் இந்த வர்த்தகநாமம் ஸ்மார்ட்போன் துறையின் முதற்தர நிறுவனங்களில் ஒன்றாகவுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்கள் வரிசையில் 5 ஆவது இடத்தினை பெற்றுள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.