intel i3, i5, i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடுகள்.
இண்டெல் தன்னுடைய core2duo மற்றும் core2Quad processorகளின் தயாரிப்பை நிறுத்திக்கொண்டது. இனி i3, i5 மற்றும் i7 , i9 ப்ராசசர்களின் காலம் தான்.
நீங்கள் புதிதாக laptop, pcயோ வாங்கப்போவதாக இருந்தால் இவற்றினை பற்றி தெரிந்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்குங்கள்.
Core i3:
Entry-level processor.
2-4 Cores
4 Threads
Hyper-Threading (efficient use of processor resources)
3-4 MB Cache
32 nm Silicon (less heat and energy)
Core i5:
Mid-range processor.
2-4 Cores
4 Threads
Turbo Mode (turn off core if not used)
Hyper-Threading (efficient use of processor resources)
3-8 MB Cache
32-45 nm Silicon (less heat and energy)
Core i7:
High-end processor.
4 Cores
8 Threads
Turbo Mode (turn off core if not used)
Hyper-Threading (efficient use of processor resources)
4-8 MB Cache
32-45 nm Silicon (less heat and energy)
Core i9:
Advance High processor.
8 Cores
12 Threads
Turbo Mode (turn off core if not used)
Hyper-Threading (efficient use of processor resources)
6-9 MB Cache
32-64 nm Silicon (less heat and energy)

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.