கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அம்பலமாகும் அந்தரங்கங்கள்..! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!!
இலங்கையில் கையடக்க தொலைபேசிப் பயனாளர்களின் உரையாடல்களை மூன்றாம் தரப்பினர் அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் செவிமடுக்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக பொது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை மக்கள் பாவிக்கும் எந்தவொரு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சிம் அட்டையின் பாதுகாப்பு சிக்கலை பயன்படுத்தி இவ்வாறு ஒட்டுக் கேட்க முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை உட்பட உலகின் 30 நாடுகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளின் கடவுச்சொல் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள Sim tool kit இல் உள்ள தொழில்நுட்ப குறைப்பாடு காரணமாக இந்த பாதுகாப்பு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.